எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு
(எசுப்பானியாவின் பெலிப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிலிப்பு VI (Felipe VI, எசுப்பானியம்: [feˈlipe ˈseɣsto], பெயரிடலின்போது: பிலிப்பு வான் பாப்லோ அல்ஃபான்சோ டெ டோடோசு லோசு சான்டோசு டெ பூர்போன் யி டெ கிரீசியா ; பிறப்பு 30 சனவரி 1968) எசுப்பானிய அரசராவார். அரச வாரிசாக இருந்த போது பிலிப்பு, அசுத்துரியாசின் இளவரசர் என்று அழைக்கப்பட்டார்.
பிலிப்பு VI | |||||
---|---|---|---|---|---|
மார்ச் 2020 இல் பெலிபே | |||||
எசுப்பானிய அரசர் | |||||
ஆட்சிக்காலம் | 19 சூன் 2014 – தற்போது | ||||
சிம்மாசனத்தில் ஏறுதல் | 19 சூன் 2014 | ||||
முன்னையவர் | வான் கார்லோஸ் I | ||||
அரச வாரிசு | எலினோர் | ||||
பிரதமர் | மாரியானோ ரஜோய் பெட்ரோ சான்செஸ் | ||||
பிறப்பு | 30 சனவரி 1968 மத்ரித், எசுப்பானியா | ||||
துணைவர் | லெடிசியா ஓர்டிஸ் ரோகாசோலானோ (தி. 2004) | ||||
குழந்தைகளின் பெயர்கள் | |||||
| |||||
மரபு | போர்பன்-அஞ்சோ[1][a] | ||||
தந்தை | வான் கார்லோஸ் I | ||||
தாய் | கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் சோஃபியா | ||||
மதம் | கத்தோலிக்க திருச்சபை | ||||
கையொப்பம் | |||||
இராணுவப் பணி | |||||
சார்பு | எசுப்பானியா | ||||
சேவை/ | எசுப்பானிய இராணுவம் எசுப்பானிய வான்படை எசுப்பானிய கடற்படை | ||||
சேவைக்காலம் | 1986–2014[b] | ||||
தரம் | கேப்டன் ஜெனரல் |
இவர் எசுப்பானிய அரசர் வான் கார்லோசுக்கும் அரசி சோஃபியாவிற்கும் இரண்டு மகள்களுக்குப் பிறகு மூன்றாவதாகப் பிறந்த மகனாவார்.
சூன் 2, 2014 அன்று அரசர் வான் கார்லோசு தமது மகன் பட்டமேற்க ஏதுவாக தாம் பதவி விலகவிருப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிலிப்பு, சூன் 19, 2014 அன்று பிலிப்பு VI என்று எசுப்பானிய அரசராக முடிசூடிக்கொண்டார்.[2][3][4]
குறிப்புகள்
தொகு- ↑ The English-language version of the Official Royal Family website is rendered as "Borbon", while in Spanish it is rendered as "Borbón". In English, the house is traditionally called w:en:House of Bourbon.
- ↑ End of active service.
மேற்கோள்கள்
தொகு- ↑ "His Majesty the King Juan Carlos". The Royal Household of His Majesty the King. Archived from the original on 18 February 2011.
- ↑ "பிலிப்பு எசுப்பானியாவின் அரசராகிறார்". பிபிசி. 18 சூன் 2014. http://www.bbc.co.uk/news/world-europe-27916036. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2014.
- ↑ கோவன், பியோனா (13 சூன் 2014). "எசுப்பானியாவிற்கு இனி இரண்டு அரசர் மற்றும் அரசிகள்". தி டெலக்ராப். பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2014.
- ↑ "பெலிப்பு VI முடிசூடல்". எல் பெய்சு. 3 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2014.