எசு. தாமசு சத்தியமூர்த்தி

எசு. தாமசு சத்தியமூர்த்தி (S. T. Satyamurthi) என்பவர் இந்திய விலங்கியல் நிபுணர் ஆவார். இவர் 1960 முதல் 1978 வரை சென்னை அரசு அருங்காட்சியகம் மற்றும் கன்னிமாரா பொது நூலகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றினார். இவர் 1964ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக கையேட்டினை வெளியிட்டார். இதில் சென்னை அருங்காட்சியகத் தொகுப்புகளை 11 பிரிவின் கீழ் விவரித்துள்ளார்.[1]

எசு. தாமசு சத்தியமூர்த்தி
பிறப்பு
தேசியம்இந்தியர்

மேற்கோள்கள்தொகு

  1. Satyamurti, S.T. (1964) Handbook of the Madras Government Museum. Government of Madras.
  • "List of Superintendents/ Directors/ Commissioners". Government Museum, Chennai.