எச்டி 126200
எதிப 126200 (HD 126200) என்பது ஆயன் வடக்கு விண்மீன் குழுவில் உள்ள ஒரு நீல குறுமீனாகும். இது அல்கால் வகை ஒளிமறைப்பு இரும விண்மீன் என அடையாளம் காணப்பட்டுள்ளது, இருப்பினும் அடுத்தடுத்த நோக்கீடுகள் இதை உறுதிப்படுத்தவில்லை.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Boötes |
வல எழுச்சிக் கோணம் | 14h 24m 00.87671s[1] |
நடுவரை விலக்கம் | +08° 14′ 38.2990″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 5.80[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | A3V[3] |
U−B color index | +0.12[2] |
B−V color index | +0.03[2] |
மாறுபடும் விண்மீன் | Algol variable |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −7.0±4.3[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −5.94±0.33[1] மிஆசெ/ஆண்டு Dec.: −13.35±0.28[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 7.38 ± 0.37[1] மிஆசெ |
தூரம் | 440 ± 20 ஒஆ (136 ± 7 பார்செக்) |
விவரங்கள் | |
சுழற்சி வேகம் (v sin i) | 144[5] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, 474 (2): 653–664, arXiv:0708.1752, Bibcode:2007A&A...474..653V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20078357, S2CID 18759600.
- ↑ 2.0 2.1 2.2 Srivastava, J. B.; Kandpal, C. D. (August 1984), "HD 126200 - a Suspected Eclipsing Binary?", Information Bulletin on Variable Stars, 2574 (2574): 1, Bibcode:1984IBVS.2574....1S.
- ↑ Cowley, A.; et al. (April 1969), "A study of the bright A stars. I. A catalogue of spectral classifications", Astronomical Journal, 74: 375–406, Bibcode:1969AJ.....74..375C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/110819
- ↑ Gontcharov, G. A. (November 2006). "Pulkovo Compilation of Radial Velocities for 35 495 Hipparcos stars in a common system". Astronomy Letters 32 (11): 759–771. doi:10.1134/S1063773706110065. Bibcode: 2006AstL...32..759G.
- ↑ Royer, F.; Zorec, J.; Gómez, A. E. (February 2007), "Rotational velocities of A-type stars. III. Velocity distributions", Astronomy and Astrophysics, 463 (2): 671–682, arXiv:astro-ph/0610785, Bibcode:2007A&A...463..671R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20065224, S2CID 18475298.