எச்டி 15082
எச்டி 15082 (HD 15082) அல்லது வாஸ்ப்-33 (WASP-33) என்பது 378 ஒளியாண்டுகளுக்கு அப்பால் அந்திரொமேடா பேரடையில் காணப்படும் ஒரு விண்மீன் (நட்சத்திரம்) ஆகும்[1].
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 (ICRS) Equinox J2000.0 (ICRS) | |
---|---|
பேரடை | அந்திரொமேடா |
வல எழுச்சிக் கோணம் | 02h 26m 51.06s |
நடுவரை விலக்கம் | +37° 33′ 01.7″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.3 |
Distance | 378 ± 52 ஒஆ (116 ± 16 பாசெ) |
Spectral type | kA5 hA8 mF4 |
வேறு பெயர்கள் | |
HD 15082, WASP-33, HIP 11397 | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
மிகவும் சூடான வியாழனை ஒத்த "எச்டி 15082 பி" என அழைக்கப்படும் புறக்கோள் ஒன்று 1.22 நாட்களுக்கு ஒரு தடவை இந்த விண்மீனைச் சுற்றி வருவதாக 2010 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. வியாழனை விட இப்புறக்கோள் 4.1 மடங்கு எடை முறைவானதாகும்.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | < 4.59 MJ | 0.02558 (± 0.00023) | 1.21986967 (± 4.5e-07) | ? |
மேற்கோள்கள்
தொகு- ↑ "WASP-33 b". ETD - Exoplanet Transit Database. பார்க்கப்பட்ட நாள் 2010-04-28.