எச். எம். எம். ஹரீஸ்
எச். எம். எம். ஹரீஸ் (H. M. M. Harees, பிறப்பு: செப்டம்பர் 6, 1971), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்ற (2001),த்திலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
எச். எம். எம். ஹரீஸ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் திகாமடுல்லை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 6, 1971 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇல, 35, தம்மானந்தா வீதி, மவுன்ட் லெவினியாவில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட
உசாத்துணை
தொகு- எச். எம். எம். ஹரீஸ் பரணிடப்பட்டது 2010-04-28 at the வந்தவழி இயந்திரம்