எச். எல். எம். நிசார்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எச். எல். எம். நிசார் (உடுநுவர நிசார்) (பிறப்பு: 1979) இலங்கை மாவனல்லை புதிய கண்டி ரோடுவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், கணித ஆசிரியரும், 3 கவிதை நூல்கள், 02 சிறுகதைத் தொகுப்புகள், 07 சிறுவர் பாடத் தொகுப்புகள், 02 சிறுகதைத் தொகுப்புகள் என 14 நூல்களை எழுதி வெளியிட்டவருமாவார்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
தொகு- கலாபூசணம்
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011