எடக்குடி (தஞ்சாவூர்)
தஞ்சாவூர் மாவட்ட சிற்றூர்
எடக்குடி (Edakkudi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
எடக்குடி | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 625 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
எடக்குடி மங்காநல்லூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மயிலாடுதுறை - திருவாரூர் இரயில் பாதையில் அமைந்துள்ளது. மங்கநல்லூர் மயிலாடுதுறை தொடருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை
தொகு2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எடக்குடியில் 326 ஆண்கள் மற்றும் 299 பெண்கள் என மொத்தம் 625 பேர் உள்ளனர். பாலின விகிதம் 917 ஆக இருந்தது. எழுத்தறிவு விகிதம் 77.57.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Edakkudi Village Population - Papanasam - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-30.
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-29.