எட்மன்டன்
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத் தலைநகர்
எட்மன்டன் (Edmonton) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரில் 1,076,103 மக்கள் வசிக்கின்றனர். வடக்கு சஸ்காச்சுவான் ஆறு எட்மன்டன் வழியாக பாய்கிறது.
எட்மன்டன் Edmonton | |
---|---|
![]() எட்மன்டன் வியாபாரப் பகுதி. | |
அடைபெயர்(கள்): வென்றவர்களின் நகரம் | |
குறிக்கோளுரை: தொழில்துறை, நியாயம், முன்னேற்றம் | |
![]() ஆல்பர்ட்டாவில் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாகாணம் | ஆல்பர்ட்டா |
பகுதி | எட்மன்டன் தலைநகரப் பகுதி |
தொடக்கம் | 1795 |
நிறுவனம் (ஊர்) | 1892 |
நிறுவனம் (நகரம்) | 1905 |
அரசு | |
• நகரத் தலைவர் | சுடீவன் மாண்டெல் |
• நகரச் சபை | எட்மன்டன் நகரச் சபை |
• ஆளுனர் | ஆல் மாவ்ரர் |
பரப்பளவு[1][2] | |
• நகரம் | 684.37 km2 (264.24 sq mi) |
• Metro | 9,417.88 km2 (3,636.26 sq mi) |
ஏற்றம் | 668 m (2,192 ft) |
மக்கள்தொகை (2006)[1][2] | |
• நகரம் | 730,372 |
• அடர்த்தி | 1,067.2/km2 (2,764/sq mi) |
• பெருநகர் | 1,076,103 |
• பெருநகர் அடர்த்தி | 109.9/km2 (285/sq mi) |
• மக்கள் | எட்மன்டோனியர் |
நேர வலயம் | மலை (ஒசநே-7) |
• கோடை (பசேநே) | மலை (ஒசநே-6) |
அஞ்சல் குறியீடுகள் | T5A - T6Z |
தொலைபேசி குறியீடு | 780 |
NTS நிலப்படம் | 083H11 |
GNBC குறியீடு | IACMP |
இணையதளம் | எட்மன்டன் இணையத்தளம் |