எட்வின் எடென்

எட்வின் எடென் ( Edwin Eden, 21 ஏப்ரல் 1893 – 25 அக்டோபர் 1939) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1921-1923 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வின்_எடென்&oldid=3537278" இருந்து மீள்விக்கப்பட்டது