எண்ணிம கற்றல் சொத்துக்கள்

எண்ணிம கற்றல் சொத்துக்கள் (Digital learning assets)(டி.எல்.ஏ கள்) என்பது எந்தவொரு உள்ளடக்கத்தையும் மற்றும் / அல்லது ஊடகத்தையும் இரும மூலமாக வடிவமைத்து, "கற்றலை எளிதாக்கும்" நோக்கத்தினை குறிப்பதாகும். இதில் இதைப் பயன்படுத்துவதற்கான உரிமையும் அடங்கும். கல்வி பாடநெறி மற்றும் கூட்டாண்மைக்குரிய பயிற்சி போன்ற இணையவழி கல்வி நுட்பவியலில் எண்ணிம கற்றல் சொத்துக்கள் பொதுவாகக் காணப்படுகின்றன. [1]

மேற்கோள்கள் தொகு

  1. Larson-Daugherty, C., February 2009 an update to van Nierkerk, A.J. (2006)