எதிசு குரெல்

துருக்கிய சதுரங்க வீரர்

எதிசு குரெல் (Ediz Gurel) துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2008 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். பிடே அமைப்பால் 2022 ஆம் ஆண்டு இவருக்கு பன்னாட்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் 2512 எலோபுள்ளிகள் எடுத்திருந்தது இவரது உச்சபட்ச புள்ளிகள் கணக்காகும்.

எதிசு குரெல்
Ediz Gurel
Ediz Gurel FIDE கிராண்ட் சுவிஸ் போட்டி 2023-இல்
நாடுதுருக்கி
பிறப்புடிசம்பர் 5, 2008 (அகவை 15–16) பர்ஸா, துருக்கி
பட்டம்கிராண்ட் மாசுட்டர் (2024)
உச்சத் தரவுகோள்2512 (ஆகத்து 2023)
2023 சதுரங்க உலகக் கோப்பை போட்டி
abcdefgh
8
a8 black rook
d8 black queen
f8 black rook
g8 black king
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
e6 black bishop
b5 black pawn
c5 black bishop
e5 white pawn
d4 black pawn
g3 white rook
a2 white pawn
c2 white bishop
d2 white knight
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
b1 white rook
d1 white queen
g1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
குரெல் வெள்ளைக் காய்களுடனும் ஐவிக்கு கருப்பு காய்களுடனும் விளையாடினர். 21 ஆவது நகர்த்தலுக்குப் பிறகு வெள்ளை விளையாட வேண்டும்.

சதுரங்க வாழ்க்கை

தொகு

குரெல் 2023 ஆம் ஆண்டு ஆக்த்து மாதத்தில் ஓர் இளைய பன்னாட்டு மாசுட்டராக இருந்தார். மேலும் 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐரோப்பிய தனிநபர் சதுரங்க வெற்றியாளர் சதுரங்கப் போட்டியில் 6/8 புள்ளிகள் எடுத்தார். இப்போட்டியில் கிராண்டுமாசுட்டராக இவருக்கு தேவையான மூன்று கிராண்ட்மாசுட்டர் தகுதி நெறிமுறைகளில் இரண்டாவது தகுதியை பெற்றார்.[1]

2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐரோப்பிய இளையோர் வெற்றியாளர் சதுரங்கப் பொட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் குரெல் 7.5/9 புள்ளிகள் எடுத்து அப்போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[2]

2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். முதல் சுற்றில் செர்பிய நாட்டு சதுரங்க வீரர் வெல்மிர் ஐவிக்கை எதிர்த்து விளையாடி வெற்றிபெற்றார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "IM Ediz Gürel, who received the GM norm, is on his way to becoming a Grandmaster!". Türkiye News Portal (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-03-19. பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
  2. "European Youth Champions 2022 crowned in Antalya, Turkey". www.fide.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-01.
  3. https://new.chess24.com/en/wall/news/fide-world-cup-1-1-stunning-start-by-14-year-old-gurel

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிசு_குரெல்&oldid=4107015" இலிருந்து மீள்விக்கப்பட்டது