எதிர்காலம் (திரைப்படம்)
எதிர்காலம் (Ethirkalam) 1970 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். எஸ். சோலமலை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
எதிர்காலம் | |
---|---|
இயக்கம் | எம். எஸ். சோலமலை |
தயாரிப்பு | எம். எஸ். ராஜேந்திரன் தணிகவேல் பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் பத்மினி |
வெளியீடு | பெப்ரவரி 21, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 4712 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[2]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | கண்ணதாசன் | 05:06 |
2 | "மௌனம் தான் பேசியதோ" | எல். ஆர். ஈஸ்வரி | 03:23 | |
3 | "ஓடத்தைப் பார்த்த பின்னும்" | டி. எம். சௌந்தரராஜன் | 01:20 | |
4 | "பொண்ணு ஏன் தானே சிரிக்குது" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:27 | |
5 | "மஜா மஜா மாப்பிள்ளை" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:13 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ethirkalam". The Indian Express: pp. 5. 21 February 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700221&printsec=frontpage&hl=en.
- ↑ "Ethir Kalam". Songs4all. Archived from the original on 12 March 2020. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.