எதிர்கால இணையம்

எதிர்கால இணையம் (Future internet) என்பது இணையத்தை வளர்க்க உலகம் முழுவதும் நடக்கும் எதிர்கால திட்டங்கள், ஆய்வுகளை விவரிப்பது ஆகும்.

ஆரம்பத்தில் இருந்தே இணையத்தை புதிதாக்க முயற்சிப்பது ஒரு முக்கியச் செயலாக இருந்து வந்தது. பொது மக்கள் அதிக செயல் திறன் கொண்டதாகவும், இன்னும் பாதுகாப்பாகவும், எளிமையாகவும், பல புதிய பரிணாமங்கள் கொண்டதாகவும், தொழில், சமூகம், பொருளாதாரம் சார்ந்ததாகவும், எல்லாவற்றிற்கும் ஏற்புடையதாகவும் இருக்க அனைவரும் எதிர்பார்ப்பதினால் தொடர்ந்து அதன் எதிர்கால வளர்ச்சியை நோக்கி ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.

அமுலாக்கிய திட்டங்களும் செயல்களும்

தொகு

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்கால_இணையம்&oldid=3724375" இலிருந்து மீள்விக்கப்பட்டது