எத்திபோத்தல அருவி
எத்திபோத்தல அருவி, இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவி, கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆறான சந்திரவங்கா ஆற்றில் அமைந்துள்ளது. சுமார் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அருவி நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1] இவ்விடம் சுற்றுலாத்தலமாகவுள்ளது. ரங்கநாதர், தத்தாத்ரேயர் கோயில்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
எத்திபோத்தல அருவி | |
---|---|
యతిపోఁతల | |
எத்திபோத்தல அருவி | |
அமைவிடம் | குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 16°19′N 79°25′E / 16.32°N 79.41°E |
வகை | Cascade |
மொத்த உயரம் | 70 அடிகள் (21 m) |
பெயர்க்காரணம்
தொகுஎத்தி என்றால் ஏற்றுதல் என்றும், போத்த என்றால் ஊற்றுதல் என்றும் தெலுங்கில் பொருள்.
படங்கள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Guntur Excursions". பார்க்கப்பட்ட நாள் 2009-08-10.