எத்தில் ஐசோவலேரேட்டு
எசுத்தர் சேர்மம்
எத்தில் ஐசோவலேரேட்டு (Ethyl isovalerate) என்பது C7H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில் ஆல்ககால் மற்றும் ஐசோவலேரிக் அமிலம் இரண்டும் வினைபுரிந்து இந்த எசுத்தர் சேர்மம் உருவாகிறது. பழத்தின் வாசனையையும் [1] நறுமணச் சுவையையும் [2] பெற்று உணவுக்கூட்டுப் பொருளாகவும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் எத்தில் ஐசோவலேரேட்டு பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எத்தில் 3 3-மெத்தில்பியீட்டேனோயேட்டு | |
வேறு பெயர்கள்
பியூட்டேனாயிக் அமிலம், 3-மெத்தில்-, எத்தில் எசுத்தர்
| |
இனங்காட்டிகள் | |
3301-94-8 | |
ChemSpider | 7657 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7945 |
| |
பண்புகள் | |
C7H14O2 | |
வாய்ப்பாட்டு எடை | 130.19 g·mol−1 |
மணம் | பழ வாசனை |
-91.1•10−6 செ.மீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ethyl isovalerate". thegoodscentscompany.com.
- ↑ "Ethyl isovalerate". drugs.com.