எத்தில் தயோசயனேட்டு

எத்தில் தயோசயனேட்டு (Ethyl thiocyanate) C3H5NS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்று நீர்மநிலையில் காணப்படும் இச்சேர்மம் வேளாண்மைத் துறையில் ஒரு பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது. சூடுபடுத்தப்பட்டால் அதிக நச்சுத்தன்மை கொண்ட வாயுக்களை உமிழ்கிறது.[1]

எத்தில் தயோசயனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தில் தயோசயனேட்டு
வேறு பெயர்கள்
எத்தில் உரோடெனேட்டு; எத்தில் சல்போசயனேட்டு;
இனங்காட்டிகள்
542-90-5 Y
ChemSpider 10503
InChI
  • InChI=1S/C3H5NS/c1-2-5-3-4/h2H2,1H3
    Key: WFCLYEAZTHWNEH-UHFFFAOYSA-N
  • InChI=1/C3H5NS/c1-2-5-3-4/h2H2,1H3
    Key: WFCLYEAZTHWNEH-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10968
SMILES
  • CCSC#N
UNII PF9AD5G86Z Y
பண்புகள்
C3H5NS
வாய்ப்பாட்டு எடை 87.14 கி/மோல்
-55.7·10−6செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எத்தில்_தயோசயனேட்டு&oldid=3071601" இலிருந்து மீள்விக்கப்பட்டது