எனக்கொரு மகன் பிறப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சுபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
எனக்கொரு மகன் பிறப்பான் | |
---|---|
இயக்கம் | எம். கிருஷ்ணன் |
தயாரிப்பு | டி. புஷ்பா ஸ்ரீ சக்தி கம்பைன்ஸ் டி. லலிதா |
இசை | ஏ. எம். ராஜா |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் சுபா |
வெளியீடு | அக்டோபர் 4, 1975 |
நீளம் | 3658 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Keyaar, Enakkoru Magan Pirappan, Anju Aravind, Chinni Jayanth, Venniradai Moorthy, பார்க்கப்பட்ட நாள் 2024-09-29