என்டர் த டிராகன்

(என்ட த டிராகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

என்ட த டிராகன் (Enter the Dragon) என்பது 1973 இல் ரொபட் கிளவுஸ் இயக்கத்திலும், புரூஸ் லீயின் நடிப்பிலும் வெளியாகிய கொங்கொங் சண்டைக்கலை திரைப்படம். இத்திரைப்படம் புரூஸ் லீ கடைசியாகத் தோன்றிய திரைப்படம் ஆகும். அவர் சூலை 20, 1973 அன்று கொங்கொங்கில் மரணமடைந்து ஆறு நாட்களின் பின் சூலை 26, 1973 அன்று வெளியாகியது.

என்ட த டிராகன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ரொபட் கிளவுஸ்
தயாரிப்புறேமன்ட் சோ
பிரட் வெய்ன்ட்டப்
போல் ஹெல்னர்
கதைமைக்கல் அலின்
புரூஸ் லீ
இசைலாலோ ஸ்கிபிரின்
நடிப்புபுரூஸ் லீ
ஜோன் சக்சன்
ஜிம் கெலி
அஃனா கப்ரி
சிய்க் கியன்
ரொபட் வோல்
ஒளிப்பதிவுகில்பட் ஹப்ஸ்
படத்தொகுப்புயாவோ சங் சாங்
கூர்ட் கிர்ஸ்ச்சலர்
ஜோர்ச் வட்டர்ஸ்
கலையகம்கோல்டன் காவஸ்ட்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுசூலை 26, 1973 (1973-07-26)(Hong Kong)
ஆகத்து 17, 1973 (1973-08-17)(United States)
ஓட்டம்98 நிமிடங்கள்
நாடுகொங்கொங்
அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$850,000[1]
மொத்த வருவாய்HK$3,307,520.40 (கொங்கொங்)
US$25,000,000 (அமெரிக்கா)
US$200,000,000 (உலகளவில்)[2]

உசாத்துணை

தொகு
  1. Enter the Dragon (1973) – Box office / business
  2. Chase, Donald (1992-10-25). "Re-Enter the Dragon". Los Angeles Times. http://articles.latimes.com/1992-10-25/entertainment/ca-1095_1_bruce-lee/2. பார்த்த நாள்: 2010-09-21. 

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்டர்_த_டிராகன்&oldid=3923915" இலிருந்து மீள்விக்கப்பட்டது