என். அனில் லேட்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

என். அனில் லேட் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக மாநிலம் பெல்லாரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்.

இவர் இரும்பு கணிமச் சுரங்க முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டு, சிபிஐ ஆல் 2015ல் கைது செய்யப்பட்டார்.[1]

இவர் 2008-2015 காலப்பகுதியில் கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். ஆனால், 20, மே 2013 அன்று அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. http://indianexpress.com/article/cities/bangalore/cbi-arrests-karnataka-congress-mla-anil-lad-in-illegal-mining-case/
  2. "Shri Anil H. Lad Former Member Of Parliament (RAJYA SABHA)". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._அனில்_லேட்&oldid=3546157" இலிருந்து மீள்விக்கப்பட்டது