என். என். கிருஷ்ணதாஸ்

இந்திய அரசியல்வாதி

என். என். கிருஷ்ணதாஸ் (N. N. Krishnadas) (பிறந்த 12 மார்ச் 1959) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  உறுப்பினர் ஆவார். 14-வது லோக் சபாவில் கேரளாவின் பாலக்காடு தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

என். என். கிருஷ்ணதாஸ்
தொகுதிபாலக்காடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 மார்ச்சு 1959 (1959-03-12) (அகவை 65)
பாலக்காடு
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்கீதா
வாழிடம்(s)பாலக்காடு
As of 23 செப்டம்பர், 2006
மூலம்: [1]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._என்._கிருஷ்ணதாஸ்&oldid=3262677" இலிருந்து மீள்விக்கப்பட்டது