என். டி. சண்முகம்

இந்திய அரசியல்வாதி

என். டி. சண்முகம்  என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சரும் ஆவார். இவர் 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலில்வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து,  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._டி._சண்முகம்&oldid=2586424" இருந்து மீள்விக்கப்பட்டது