என். வி. எம். கொன்சாலெசு
(என். வி. எம். கொன்சலேஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
என். வி. எம். கொன்சாலெசு (Néstor Vicente Madali González, செப்டம்பர் 8, 1915 - நவம்பர் 28, 1999) என்பவர் ஒரு பிலிப்பினோ ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். ராக்பெல்லர் அறக்கட்டளை பெல்லோஷிப், பலன்சா ஞாபகார்த்த இலக்கிய விருது, மணிலா நகர விருது, பிலிப்பைன் தேசிய விருது போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார். பிலிப்பைன்சின் ரோம்ப்லொன் எனும் இடத்தில் 08 ஆம் நாள் 1915 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 08 ஆம் நாள் பிறந்தார்.[1]
என். வி. எம். கொன்சாலெசு N. V. M. Gonzales | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 8, 1915 ரோம்ப்லொன், பிலிப்பைன்ஸ் |
இறப்பு | நவம்பர் 28, 1999 |
தொழில் | ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரையாளர் |
மொழி | ஆங்கிலம் |
தேசியம் | பிலிப்பினோ |
குறிப்பிடத்தக்க விருதுகள் | ராக்பெல்லர் அறக்கட்டளை பெல்லோஷிப், பலன்சா ஞாபகார்த்த இலக்கிய விருது, மணிலா நகர விருது, பிலிப்பைன் தேசிய விருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ Brainard, Cecilia (1997), Contemporary Fiction by Filipinos in America, Pasig: Anvil, p. 238, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9712707016
வெளி இணைப்புகள்
தொகு- [1]
- என். வி. எம். கொன்சாலெசுவின் புத்தகங்கள்
- என். வி. எம். கொன்சாலெசு
- என். வி. எம். கொன்சாலெசு: பிலிப்பினோ எழுத்தாளர் பரணிடப்பட்டது 2011-05-27 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2006-06-20 at the வந்தவழி இயந்திரம்
- என். வி. எம். கொன்சாலெசு பரணிடப்பட்டது 2008-02-21 at the வந்தவழி இயந்திரம்
- என். வி. எம். கொன்சலேஸ் பரணிடப்பட்டது 2015-05-11 at the வந்தவழி இயந்திரம்