என் கடமை

1964 ஆம் ஆண்டு திரைப்படம்

என் கடமை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வெளி இணைப்புகள்தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_கடமை&oldid=2803377" இருந்து மீள்விக்கப்பட்டது