என் கண் முன்னாலே

என் கண் முன்னாலே கனடாவில் தயாராகி ஒக்டோபர் 10, 2009 வெளியான தமிழ்த்திரைப்படம். மதி திரைப்படத்தை இயக்கிய எம். ஸ்ரீரங்கன் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஏற்றுள்ளார்.

என் கண் முன்னாலே
இயக்கம்எம். சிறீரங்கன்
தயாரிப்புஇ. ரேணுகா
கதைஅல்போன்சு புதரன்
இசைஎம். வாகீசன்
நடிப்புகே. எஸ். பாலச்சந்திரன்
சத்தியா
ரமணன்
நிதா
சித்ரா
ஒளிப்பதிவுஎம். சிறீரங்கன்
படத்தொகுப்புஎம். பிரசன்னா
கலையகம்ஏ3எஸ் திரைப்பட நிறுவனம்
வெளியீடு9 அக்டோபர் 2009 (2009-10-09)
நாடுகனடா
மொழிதமிழ்

ஏ 3எஸ் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக இந்தத் திரைப்படத்தை தயாரிப்பவர் ஈ. ரேணுகா.

கே.எஸ்.பாலச்சந்திரன், சத்தியா, ரமணன், நிதா, சித்திரா பீலிக்ஸ், சுதன், கார்த்திகா, போல், குமார் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தின் இசையை எம்.வாகீசனும், படத்தொகுப்பை எம்.பிரசன்னாவும் ஏற்றுள்ளார்கள்.

வெளி இணைப்புக்கள் தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_கண்_முன்னாலே&oldid=3710671" இலிருந்து மீள்விக்கப்பட்டது