எபிசோரிகுலசு

எபிசோரிகுலசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
யூலிபோடிப்லா
குடும்பம்:
பேரினம்:
எபிசோரிகுலசு

எல்லர்மேன் & மோரிசன் இசுகார் 1966 [1]
மாதிரி இனம்
எபிசோரிகுலசு காடேடசு
சிற்றினங்கள்

(உரையினை காண்க)

எபிசோரிகுலசு (Episoriculus) என்பது சிவப்பு-பல் கொண்ட மூஞ்சுறு துணைக் குடும்பத்தில் உள்ள மூஞ்சூறு பேரினமாகும்.[2][3][4][5][6] இதில் பொதுவானது மூஞ்சூறு, பழுப்பு-பல் மூஞ்சூறு ஆகும்.[7] இது கடந்த காலத்தில் சோரிகுலசின் துணைப்பேரினமாக விவரிக்கப்பட்டது.[8][9][10] நேபாளம் மற்றும் சீனா உட்பட ஆசியாவின் பல இடங்களில் இந்த பேரினம் காணப்படுகிறது.[11]

சிற்றினங்கள்

தொகு

தற்போது, எபிசோரிகுலசு பேரினத்தின் நான்கு சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:[12][13]

  • ஹோட்ஸனின் பழுப்பு பல் மூஞ்சூறு-(எ. காடடேடசு)
    • எ. கா. சாக்ரடசு
    • எ. கா. அம்ப்ரினசு
  • தைவானிய பழுப்பு-பல் மூஞ்சூறு(எ. புமிடசு)
  • நீண்ட வால் பழுப்பு-பல் மூஞ்சூறு (எ. லியூகோப்சு)
    • எ. லு. லுகோப்சு
    • எ. லு. பெய்லேயி
  • நீண்ட வால் மலை மூஞ்சூறு (எ. மக்ரூரசு)

மேற்கோள்கள்

தொகு
  1. Nomenclator Zoologicus Record Detail. Ubio.org. Retrieved on 2011-10-21.
  2. Data Use Agreement - GBIF Portal. Data.gbif.org (2007-02-22). Retrieved on 2011-10-21.
  3. Namebank Record Detail. Ubio.org (2003-04-14). Retrieved on 2011-10-21.
  4. "ION: Index to Organism Names".
  5. Namebank Record Detail. Ubio.org (2005-10-11). Retrieved on 2011-10-21.
  6. "ION: Index to Organism Names".
  7. ADW: Episoriculus: Pictures. Animaldiversity.ummz.umich.edu. Retrieved on 2011-10-21.
  8. Mammal Species of the World - Browse: Episoriculus. Bucknell.edu. Retrieved on 2011-10-21.
  9. ITIS Standard Report Page: Episoriculus. Itis.gov. Retrieved on 2011-10-21.
  10. Namebank Record Detail. Ubio.org (2007-05-23). Retrieved on 2011-10-21.
  11. Data Use Agreement - GBIF Portal. Data.gbif.org (2007-02-22). Retrieved on 2011-10-21.
  12. Episoriculus - Encyclopedia of Life. EOL. Retrieved on 2011-10-21.
  13. "Catalogue of Life - 2010 Annual Checklist :: Taxonomic tree". catalogueoflife.org. பார்க்கப்பட்ட நாள் 17 June 2015.

மேலும் படிக்க

தொகு
  • [1]
  • சீனாவின் பாலூட்டிகளுக்கு ஒரு வழிகாட்டி.
  • பாலேர்க்டிக் மற்றும் இந்திய பாலூட்டிகளின் சரிபார்ப்பு பட்டியல் 1758 முதல் 1946 வரை. பிரித்தானிய அருங்காட்சியகம் (இயற்கை வரலாறு), 19 1951: பக். 810. (விலங்கியல் பதிவு தொகுதி 88)
  • [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிசோரிகுலசு&oldid=3924723" இலிருந்து மீள்விக்கப்பட்டது