எமிரேட்சின் பயண இலக்குகள்
2017 ஆம் ஆண்டின் நடு ஜூலை மாதமளவில் எடுக்கப்பட்ட எண்ணிக்கையின்படி, எமிரேட்ஸ் எயர்லைன் விமானச்சேவையானது, துபாய் நாட்டிலிருந்து, 6 கண்டங்களிலிருக்கும் 75 நாடுகளில் உள்ள 141 இலக்குகளுக்கு தனது சேவையைக் கொண்டுள்ளது.[1] எமிரேட்ஸ் வானூர்தி பயண இலக்குகள், துபாயினை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன. இது எமிரேட்ஸ் குழுவின் ஒரு கிளைச் சேவையாகும். துபாயின் முதலீட்டு குழுவானது, எமிரேட்ஸ் குழுவின் மீது முழுமையான உரிமையினைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதிகளில் மிகப்பெரிய விமானச் சேவை இதுவாகும். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்திற்கு சுமார் 3300 விமானங்களை செயல்படுத்துகிறது.[2] சரக்குப் பொருட்களுக்கான விமானச் சேவையினை எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ செயல்படுத்துகிறது.[3]
எமிரேட்ஸ் விமானச் சேவை சர்வதேச அளவிலான விமானச் சேவையில் முதலிடத்திலும்,[4] உலகளவிலான வருமான அடிப்படையிலான விமானச்சேவையில் ஏழாவது இடத்திலும், மத்திய கிழக்குப் பகுதிகளில் வருமானம், விமானக் குழு மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதலிடத்திலும் உள்ளது.[5] பயணிகள் அடிப்படையிலான வரிசையில் உலகளவில் நான்காவது இடத்தில் எமிரேட்ஸ் விமானச் சேவை அமைந்துள்ளது.கால அட்டவணைப்படி இயங்கும் விமானச் சேவைகளின் பயணிகளின் பயணதூரம் அடிப்படையில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது.[6]
இலக்குகள்
தொகுதுபாயினை மையமாகக் கொண்டு ஆறு கண்டங்களின், 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 160 இலக்குகளுக்கு 3000 க்கும் மேற்பட்ட விமானங்களை செயல்படுத்துகிறது எமிரேட்ஸ் விமானச் சேவை செயல்படுத்துகிறது.[7] இவை தவிர புதிய இலக்குகள் ஆண்டுதோறும் இணைக்கப்பட்டு வருகின்றன.
நாடு | நகரம் | விமான
நிலையம் |
---|---|---|
ஆப்கானிஸ்தான் | கபூல் | ஹமிட்
கர்ஸை சர்வதேச விமான நிலையம் |
அல்ஜெரியா | அல்ஜியர்ஸ் | ஹௌரி
பௌமெடியின் விமான நிலையம் |
அங்கோலா | லுவான்டா | குவாட்ரோ
டி ஃபெவேரெரோ விமான நிலையம் |
அர்ஜென்டினா | பியனோஸ்
ஐரேஸ் |
மினிஸ்ட்ரோ
பிஸ்டாரினி சர்வதேச விமான நிலையம் |
ஆஸ்திரேலியா | அடிலைடு | அடிலைடு
விமான நிலையம் |
ஆஸ்திரேலியா | பிரிஸ்பேன் | பிரிஸ்பேன்
விமான நிலையம் |
ஆஸ்திரேலியா | மெல்போர்ன் | மெல்போர்ன்
விமான நிலையம் |
ஆஸ்திரேலியா | பெர்த் | பெர்த்
விமான நிலையம் |
ஆஸ்திரேலியா | சிட்னி | சிட்னி
விமான நிலையம் |
ஆஸ்திரியா | வியென்னா | வியென்னா
சர்வதேச விமான நிலையம் |
பஹ்ரைன் | பஹ்ரைன் | பஹ்ரைன்
சர்வதேச விமான நிலையம் |
பங்களாதேஷ் | டாக்கா | ஷாஹ்ஜலால்
சர்வதேச விமான நிலையம் |
பெல்ஜியம் | ப்ருசெல்ஸ் | ப்ருசெல்ஸ்
விமான நிலையம் |
பிரேசில் | சௌ
பௌலோ |
சௌ
பௌலோ-குவரோலோஸ் சர்வதேச விமான நிலையம் |
பிரேசில் | ரியோ
டி ஜெனெரியோ-கலியோ |
ரியோ
டி ஜெனெரியோ-கலியோ சர்வதேச விமான நிலையம் |
கனடா | டொரன்டோ | டொரன்டோ
பியர்சன் சர்வதேச விமான நிலையம் |
சீனா | பெய்ஜிங்க் | பெய்ஜிங்க்
கேபிடல் சர்வதேச விமான நிலையம் |
சீனா | குவாங்க்ஸௌ | குவாங்க்ஸௌ
பையுன் சர்வதேச விமான நிலையம் |
சீனா | ஷாங்காய் | ஷாங்காய்
புடோங்க் சர்வதேச விமான நிலையம் |
கோட்
டி’வோய்ர் |
அபிட்ஜன் | போர்ட்
பௌட் விமான நிலையம் |
சிப்ரஸ் | லமகா | லமகா
சர்வதேச விமான நிலையம் |
செக்
குடியரசு |
ப்ராக் | ப்ராக்
ருஸ்னே விமான நிலையம் |
டென்மார்க் | கோபென்ஹஜென் | கோபென்ஹஜென்
விமான நிலையம் |
எகிப்து | அலெக்ஸாண்ட்ரியா | போர்க்
அரப் விமான நிலையம் |
எகிப்து | கைரோ | கைரோ
சர்வதேச விமான நிலையம் |
எதியோபியா | அட்டிஸ்
அடபா |
போல்
சர்வதேச விமான நிலையம் |
ஃப்ரான்ஸ் | பாரிஸ் | சார்லஸ்
டி கௌலி விமான நிலையம் |
ஃப்ரான்ஸ் | நைஸ் | நைஸ்
கோடே டி’அஸூர் விமான நிலையம் |
ஃப்ரான்ஸ் | லையன் | லையன்-செயின்ட்
எக்ஸோபெரி விமான நிலையம் |
ஜெர்மனி | டசெல்டோர்ஃப் | டசெல்டோர்ஃப்
விமான நிலையம் |
ஜெர்மனி | ஃப்ராஃபர்ட் | ஃப்ராஃபர்ட்
விமான நிலையம் |
ஜெர்மனி | ஹம்பர்க் | ஹம்பர்க்
விமான நிலையம் |
ஜெர்மனி | முனிச் | முனிச்
விமான நிலையம் |
கானா | ஆக்க்ரா | கோடோகா
சர்வதேச விமான நிலையம் |
கிரீஸ் | ஏதென்ஸ் | ஏதென்ஸ்
சர்வதேச விமான நிலையம் |
குயினியா | சோனக்ரி | சோனக்ரி
சர்வதேச விமான நிலையம் |
ஹாங்காங்க் | ஹாங்காங்க் | ஹாங்காங்க்
சர்வதேச விமான நிலையம் |
ஹங்கேரி | புடாபெஸ்ட் | புடாபெஸ்ட்
ஃபெரென்ஸ் லிஸ்ட் சர்வதேச விமான நிலையம் |
இந்தியா | அகமதாபாத் | சர்தார்
வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் |
இந்தியா | பெங்களூர் | கெம்பேகவுடா
சர்வதேச விமான நிலையம் |
இந்தியா | சென்னை | சென்னை
சர்வதேச விமான நிலையம் |
இந்தியா | டெல்லி | இந்திரா
காந்தி சர்வதேச விமான நிலையம் |
இந்தியா | ஹைதராபாத் | ராஜீவ்
காந்தி சர்வதேச விமான நிலையம் |
இந்தியா | கொச்சின் | கொச்சின்
சர்வதேச விமான நிலையம் |
இந்தியா | கொல்கத்தா | நோதாஜி
சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் |
இந்தியா | கோழிக்கோடு | கோழிக்கோடு
சர்வதேச விமான நிலையம் |
இந்தியா | மும்பை | சத்ரபதி
சிவாஜி சர்வதேச விமான நிலையம் |
இந்தியா | திருவனந்தபுரம் | திருவனந்தபுரம்
சர்வதேச விமான நிலையம் |
இந்தோனேசியா | டென்பசார் | ங்குராஹ்
ராய் சர்வதேச விமான நிலையம் |
இந்தோனேசியா | ஜகர்தா | சியோகமோ-ஹட்டா
சர்வதேச விமான நிலையம் |
ஈரான் | பந்தர்
அப்பாஸ் |
பந்தர்
அப்பாஸ் சர்வதேச விமான நிலையம் |
ஈரான் | டெஹ்ரான் | இமாம்
கோமியின் சர்வதேச விமான நிலையம் |
ஈரான் | மஷாத் | மஷாத்
சர்வதேச விமான நிலையம் |
ஈராக் | பக்டாட் | பக்டாட்
சர்வதேச விமான நிலையம் |
ஈராக் | பஸ்ரா | பஸ்ரா
சர்வதேச விமான நிலையம் |
ஈராக் | எர்பில் | எர்பில்
சர்வதேச விமான நிலையம் |
அயர்லாந்து | டப்ளின் | டப்ளின்
விமான நிலையம் |
இத்தாலி | போலோக்னா | போலோக்னா
விமான நிலையம் |
இத்தாலி | மிலன் | மிலன்
மால்பென்சா விமான நிலையம் |
இத்தாலி | ரோம் | லியார்னாடோ
டா வின்சி ஃபியுமிசினோ விமான நிலையம் |
இத்தாலி | வெனிஸ் | வெனிஸ்
மார்கோபோலோ விமான நிலையம் |
ஜப்பான் | நகோயா | சுபு
சென்ட்ரைர் சர்வதேச விமான நிலையம் |
ஜப்பான் | ஒசாகா | கன்சை
சர்வதேச விமான நிலையம் |
ஜப்பான் | டோக்யோ | ஹனேடா
விமான நிலையம் |
ஜப்பான் | டோக்யோ | நரிடா
சர்வதேச விமான நிலையம் |
ஜோர்டான் | அம்மன் | குயின்
அலியா சர்வதேச விமான நிலையம் |
கென்யா | நைரோபி | ஜோமோ
கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் |
குவைத் | குவைத் | குவைத்
சர்வதேச விமான நிலையம் |
லெபனான் | பெய்ருட் | பெய்ருட்
ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் |
லிப்யா | திரிபோலி | திரிபோலி
சர்வதேச விமான நிலையம் |
மலேசியா | கோலாலம்பூர் | கோலாலம்பூர்
சர்வதேச விமான நிலையம் |
மாலத்தீவுகள் | மேல் | இப்ராஹிம்
நசிர் சர்வதேச விமான நிலையம் |
மால்டா | மால்டா | மால்டா
சர்வதேச விமான நிலையம் |
மொரிஷியஸ் | மொரிஷியஸ் | சர்
சீவூசாகுர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையம் |
மொராக்கோ | கஸாப்லான்கா | முகம்மது
வி சர்வதேச விமான நிலையம் |
மலி | பமகோ | பமகோ-செனௌ
சர்வதேச விமான நிலையம் |
நெதர்லாந்து | ஆம்ஸ்டெர்டேம் | ஆம்ஸ்டெர்டேம்
செகிபோல் விமான நிலையம் |
நியூசிலாந்து | ஆக்லாண்ட் | ஆக்லாண்ட்
விமான நிலையம் |
நியூசிலாந்து | கிறிஸ்ட்சர்ச் | கிறிஸ்ட்சர்ச்
சர்வதேச விமான நிலையம் |
நைஜீரியா | அபுஜா | ந்னாமடி
அஸிகிவி சர்வதேச விமான நிலையம் |
நைஜீரியா | லகோஸ் | முர்டாலா
முகமது சர்வதேச விமான நிலையம் |
நார்வே | ஓஸ்லோ | ஓஸ்லோ
விமான நிலையம், கார்டெர்மென் |
ஓமன் | மஸ்கட் | மஸ்கட்
சர்வதேச விமான நிலையம் |
பாகிஸ்தான் | இஸ்லமாபாத் | பெனாசிர்
பூட்டோ சர்வதேச விமான நிலையம் |
பாகிஸ்தான் | கராச்சி | ஜின்னாஹ்
சர்வதேச விமான நிலையம் |
பாகிஸ்தான் | லாகூட் | அல்லாம
இக்பால் சர்வதேச விமான நிலையம் |
பாகிஸ்தான் | முல்தான் | முல்தான்
சர்வதேச விமான நிலையம் |
பாகிஸ்தான் | பெஷாவர் | பச்சா
கான் சர்வதேச விமான நிலையம் |
பாகிஸ்தான் | சியல்கோட் | சியல்கோட்
சர்வதேச விமான நிலையம் |
பனாமா | பணாமா
நகரம் |
டோகுமென்
சர்வதேச விமான நிலையம் |
பிலிப்பைன்ஸ் | க்ளார்க் | க்ளார்க்
சர்வதேச விமான நிலையம் |
பிலிப்பைன்ஸ் | மணிலா | நினோய்
அக்வியானோ சர்வதேச விமான நிலையம் |
போலந்து | வார்சாவ் | வார்சாவ்
சோர்பின் விமான நிலையம் |
போர்ச்சுக்கல் | லிஸ்போன் | லிஸ்போன்
போர்டெலா விமான நிலையம் |
கத்தார் | டோஹா | ஹமட்
சர்வதேச விமான நிலையம் |
ரஷ்யா | மாஸ்கோ | டோமோடெடோவோ
சர்வதேச விமான நிலையம் |
ரஷ்யா | செயின்ட்
பீட்டர்ஸ்பெர்க் |
புல்கோவோ
விமான நிலையம் |
சவுதி
அரேபியா |
டம்மாம் | கிங்க்
ஃபஹத் சர்வதேச விமான நிலையம் |
சவுதி
அரேபியா |
ஜெட்டாஹ் | கிங்க்
அப்துலஸிஸ் சர்வதேச விமான நிலையம் |
சவுதி
அரேபியா |
மெடினா | பிரின்ஸ்
முகம்மது பின் அப்துலஸிஸ் விமான நிலையம் |
சவுதி
அரேபியா |
ரியத் | கிங்க்
காலித் சர்வதேச விமான நிலையம் |
செனேகல் | டகர் | லியோபோல்ட்
செடர் செங்கோர் சர்வதேச விமான நிலையம் |
செய்செல்லஸ் | மஹே | செய்செல்லஸ்
சர்வதேச விமான நிலையம் |
சிங்கப்பூர் | சிங்கப்பூர் | சிங்கப்பூர்
சிங்கி விமான நிலையம் |
தென்னாப்பிரிக்கா | கேப்
டவுன் |
கேப்
டவுன் சர்வதேச விமான நிலையம் |
தென்னாப்பிரிக்கா | டர்பன் | கிங்க்
ஷாகா சர்வதேச விமான நிலையம் |
தென்னாப்பிரிக்கா | ஜோஹன்ஸ்பெர்க் | ஓர்
டாம்போ சர்வதேச விமான நிலையம் |
தென்
கொரியா |
சீயோல் | இஞ்சியான்
சர்வதேச விமான நிலையம் |
ஸ்பெயின் | பார்செலோனா | பார்செலோனா
விமான நிலையம் |
ஸ்பெயின் | மாட்ரிட் | மாட்ரிட்-பரஜாஸ்
விமான நிலையம் |
இலங்கை | கொழும்பு | பண்டாரநாயக்
சர்வதேச விமான நிலையம் |
சூடான் | கார்டௌம் | கார்டௌம்
சர்வதேச விமான நிலையம் |
ஸ்வீடன் | ஸ்டாஹோல்ம் | ஸ்டாஹோல்ம்
அர்லாண்டா விமான நிலையம் |
சுவிட்சர்லாந்து | ஜெனிவா | ஜெனிவா
சர்வதேச விமான நிலையம் |
சுவிட்சர்லாந்து | ஸுரிச் | ஸுரிச்
விமான நிலையம் |
சிரியா | டமஸ்கஸ் | டமஸ்கஸ்
சர்வதேச விமான நிலையம் |
தாய்வான் | தாய்பெய் | தாய்வான்
தயுவான் சர்வதேச விமான நிலையம் |
டான்சனியா | டார்
எஸ் சலாம் |
ஜூலியஸ்
நியரேரே சர்வதேச விமான நிலையம் |
தாய்லாந்து | பேங்காக் | சுவர்ணபூமி
விமான நிலையம் |
தாய்லாந்து | புகெட் | புகெட்
சர்வதேச விமான நிலையம் |
துணிசியா | துணிஸ் | துணிஸ்-கார்தேஜ்
சர்வதேச விமான நிலையம் |
துருக்கி | இஸ்தான்புல் | அடாடர்க்
சர்வதேச விமான நிலையம் |
உக்ரைன் | கியெவ் | போரிஸ்பில்
சர்வதேச விமான நிலையம் |
உகன்டா | என்டெப்பே | என்டெப்பே
சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
அரபு எமிரேட்ஸ் |
அபுதாபி | அபுதாபி
சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
அரபு எமிரேட்ஸ் |
துபாய் | துபாய்
சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
கிங்க்டம் |
பிர்மிங்காம் | பிர்மிங்காம்
விமான நிலையம் |
யுனைடெட்
கிங்க்டம் |
கிளாஸ்க்ளோ | கிளாஸ்க்ளோ
விமான நிலையம் |
யுனைடெட்
கிங்க்டம் |
லண்டன் | ஹீத்ரு
விமான நிலையம் |
யுனைடெட்
கிங்க்டம் |
லண்டன் | காட்விக்
விமான நிலையம் |
யுனைடெட்
கிங்க்டம் |
மான்செஸ்டர் | மான்செஸ்டர்
விமான நிலையம் |
யுனைடெட்
கிங்க்டம் |
நியூகேஸ்டில்
அபான் டைன் |
நியூகேஸ்டில்
விமான நிலையம் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
போஸ்டன் | லோகன்
சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
சிகாகோ | ஓஹேர்
சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
டல்லஸ்
/ ஃபோர்ட் வொர்த் |
டல்லஸ்
/ ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
ஹவுஸ்டன் | ஜார்ஜ்
புஷ் இன்டர்காண்டினென்டல் விமான நிலையம் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
லாஸ்
ஏஞ்சல்ஸ் |
லாஸ்
ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
நியூயார்க் | ஜான்
எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
ஓர்லான்டோ | ஓர்லான்டோ
சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
சான்
ஃப்ரான்சிஸ்கோ |
சான்
ஃப்ரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
சீட்டெல் | சீட்டெல்
- டகோமா சர்வதேச விமான நிலையம் |
யுனைடெட்
ஸ்டேட்ஸ் |
வாஷிங்க்டன்
டி சி |
வாஷிங்க்டன்
டல்லஸ் சர்வதேச விமான நிலையம் |
வியட்நாம் | ஹோ
ஜி மின்ஹ் நகரம் |
டான்
சன் நாட் சர்வதேச விமான நிலையம் |
யெமன் | சனா | சனா
சர்வதேச விமான நிலையம் |
ஸாம்பியா | லுசாகா | லுசாகா
சர்வதேச விமான நிலையம் |
ஜிம்பாப்வே | ஹராரே | ஹராரே
சர்வதேச விமான நிலையம் |
உயர்தர வழித்தடங்கள்
தொகுசிட்னி – மெல்போர்ன், மெல்போர்ன் – சிட்னி, சிட்னி – பிரிஸ்பேன் மற்றும் மெல்போர்ன் – பிரிஸ்பேன் ஆகிய வழித்தடங்களில் வாரத்திற்கு முறையே 154, 152, 126 மற்றும் 93 விமானங்களை எமிரேட்ஸ் விமானச் சேவை செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானச் சேவைகளை சிட்னி – ஹெர்வே பே மற்றும் மவுண்ட் ஈசா – டவுன்ஸ்வில் ஆகிய வழித்தடங்களுக்கு செயல்படுத்துகிறது.
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
தொகுஆகஸ்ட் 2015 இன் படி, எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனம் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.
- ஏர் மால்டா
- ஏர் மொரிஷியஸ்
- பேங்காக் ஏர்வேஸ்
- ஃப்ளைபி
- ஜப்பான் ஏர்லைன்ஸ்
- ஜெட்ப்ளூ
- ஜெட் ஏர்வேஸ்
- ஜெட்ஸ்டார்
- ஜெட்ஸ்டார் ஏசியா
- கொரியன் ஏர்
- ஓமன் ஏர்
- குவாண்டாஸ்
- சவுத் ஆப்பிரிக்கன் ஏர்வேஸ்
- டிஏபி போர்ச்சுக்கல்
- தாய் ஏர்வேஸ்
குறிப்புகள்
தொகு- ↑ Emirates Destinations
- ↑ "Emirates SkyCargo". The Emirates Group. பார்க்கப்பட்ட நாள் 26 August 2009.
- ↑ "Emirates Airlines Services". cleartrip.com. Archived from the original on 2015-11-27. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16.
- ↑ "Super-connecting the world: The advance of Emirates, Etihad and Qatar, latterly joined by Turkish Airlines, looks set to continue". The Economist. 25 April 2015. http://www.economist.com/news/business/21649509-advance-emirates-etihad-and-qatar-latterly-joined-turkish-airlines-looks-set. பார்த்த நாள்: 16 Nov 2015.
- ↑ "Gulfnews: Emirates is now seventh biggest airline". Archive.gulfnews.com. 10 November 2007. Archived from the original on 22 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 16 Nov 2015.
- ↑ IATA. "IATA - WATS Sample - Scheduled Passengers Carried". Archived from the original on 2 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 16 Nov 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Emirates – Our Destinations". Emirates.com. 2015. பார்க்கப்பட்ட நாள் 16 Nov 2015.