எமில் கப்பான்
எமில் ஜோசஃப் கப்பான் (ஏப்ரல் 20, 1916 - மே 23, 1951) கத்தோலிக்க திருச்சபையின் குருவும், ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் ஆன்மகுருவாக பணியாற்றியபோது போர்க் கைதியாக கொரியப் போரில் இறந்தவரும் ஆவார். இவரின் வீரமிகு பணிவாழ்வுக்காய் கத்தோலிக்க திருச்சபை இவருக்கு இறை ஊழியர் பட்டமளித்துள்ளது.
எமில் கப்பான் | |
---|---|
கேப்டன் சேப்லியன் எமில் ஜோசஃப் கப்பான் | |
பிறப்பின்போதான் பெயர் | எமில் ஜோசஃப் கப்பான் |
பிறப்பு | Pilsen, கேன்சஸ் | ஏப்ரல் 20, 1916
இறப்பு | மே 23, 1951 Pyoktong, வடகொரியா | (அகவை 35)
சார்பு | ஐக்கிய அமெரிக்கா |
சேவை/ | ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை |
சேவைக்காலம் | 1944–1946[1] 1948-1951[1] |
தரம் | Captain |
படைப்பிரிவு | 3rd Battalion, 8th Cavalry[2] |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் கொரியப் போர்[3] |
விருதுகள் | Medal of Honor Distinguished Service Cross Legion of Merit Bronze Star Medal with V (Valor) Device |
இவரின் படை பணிக்காக ஏப்ரல் 11, 2013இல் ஐக்கிய அமெரிக்க குடியரசுத்தலைவர் பராக் ஒபாமா இவருக்கு மரியாதை பதக்கம் (Medal of Honor) அளித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Latham Jr., LTC William C. (2012). "Father Emil Kapaun". Army (Association of the United States Army) 62 (11): 38–43. http://www.ausa.org/publications/armymagazine/archive/2012/11/Documents/Latham_1112.pdf. பார்த்த நாள்: 8 March 2013.
- ↑ Roy Wenzl (29 ஜூலை 2011). "Father Emil Kapaun: Through Death march, Father Kapaun perseveres and inspires". Wichita Eagle இம் மூலத்தில் இருந்து 2013-04-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130416022545/http://www.kansas.com/2009/12/07/1086859/father-emil-kapaun-through-death.html. பார்த்த நாள்: 10 மார்ச் 2013.
- ↑ Nasaw, Daniel (April 16, 2012). "Recognition finally for a warrior priest's heroics". BBC News. http://www.bbc.co.uk/news/magazine-17224774.