எம்மா சாப்மன்

வுட்பீல்டு எனப்பட்ட எம்மா ஒலிவியா சாப்மன் (Emma Olivia Chapman) (பிறப்பு: 1988) ஒரு பிரித்தானிய இயற்பியலாலர் ஆவ

வுட்பீல்டு எனப்பட்ட எம்மா ஒலிவியா சாப்மன் (Emma Olivia Chapman) (பிறப்பு: 1988)[மேற்கோள் தேவை][1] ஒரு பிரித்தானிய இயற்பியலாலர் ஆவார். இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் உள்ல அரசு வானியல் கழகத்தில் ஆய்வுறுப்பினராக உள்ளார்.[3] இவர் புடவியின் மீள்மின்னணுவாக்கக் கால கட்டத்தை ஆய்வு செய்கிறார். இவர் 2018 இல் அரசு கழகத்தின் அதினா பரிசினை வென்றார்.[5][6]

எம்மா சாப்மன்
எம்மா சாப்மன், 2018
பிறப்புஎம்மா ஒலிவியா வுட்பீல்டு[1][2]
துறை
பணியிடங்கள்இலண்டன் இம்பீரியல் கல்லூரி
இலண்டன் பல்கலைக்கழக்க் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்தற்காம் பல்கலைக்கழகம் (மூதியற்பியல்)
இலண்டன் பல்கலைக்கழக்க் கல்லூரி (முனைவர்)
ஆய்வேடுஒளியைப் பார்த்தல்: இருண்ட, மங்கலான காலங்களின் பின்னணி நீங்கல் (2014)
ஆய்வு நெறியாளர்பிலிப்பே அபுதல்லா[4]
அறியப்படுவதுThe 1752 Group
விருதுகள்மிகத் தொடக்கநிலைப் பெண் இயற்பியலாளருக்கான செல் நிறுவனம், இயற்பியல் நிறுவன விருது (2014)
Royal Society Athena Prize (2018)
இணையதளம்
dr-emma-chapman.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

இளமையும் கல்வியும்

தொகு

ஆய்வும் பணியும்

தொகு

தகைமைகளும் விருதுகளும்

தொகு

இவருக்கு அரசு கழகம் 2018 இல் அதீனா விருதை வழங்கியது. இப்பரிசு கல்வித்துறையில் ஆசிரியர் –மாணவர் பாலியல் ஒறுப்பையும் வன்முறையையும் தடுக்க இவர் ஆற்றிய பணிக்காக வழங்கப்பட்டது.[5][7]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் முனைவர் படிப்பின் கடைசி ஆண்டில் ஒரு குழந்தையைப் பெற்றார்.[8] இவருக்கு இப்போது இருகுழந்தைகள் உள்ளனர்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "UCL Astrophysics Group – PhD Students (Present & Past)". zuserver2.star.ucl.ac.uk. Archived from the original on 2010-05-21. பார்க்கப்பட்ட நாள் 2018-07-19.
  2. "Emma Woodfield". Archived from the original on 2012-10-19.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 எம்மா சாப்மன் publications indexed by Google Scholar  
  4. Chapman, Emma Olivia (2014). Seeing the first light: a study of the Dark and Dim Ages. ucl.ac.uk (PhD thesis). University College London. இணையக் கணினி நூலக மைய எண் 894606246. வார்ப்புரு:EThOS. வார்ப்புரு:Free access
  5. 5.0 5.1 Anon (2018). "Recipients of Royal Society medals and awards in 2018 announced". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Royal Society. பார்க்கப்பட்ட நாள் 2018-07-19.
  6. வார்ப்புரு:Scopus id
  7. Anon. "Royal Society awards go to four IOP Members and Fellows". iop.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Institute of Physics. Archived from the original on 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2018-07-19.
  8. Chapman, Emma (2015). "How to control your career as a female physicist: Nature jobs". blogs.nature.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-08-05. பார்க்கப்பட்ட நாள் 2018-07-19.
  9. ""On my astronomical scales, things are changing: women are being let in" - Imperial News - Imperial College London". பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மா_சாப்மன்&oldid=3958582" இலிருந்து மீள்விக்கப்பட்டது