எம்மெலீ டெ ஃபாரஸ்ட்

எம்மெலீ சார்லட்-விக்டோரியா டெ ஃபாரஸ்ட் (Emmelie Charlotte-Victoria de Forest, பிறப்பு 28 பெப்ரவரி 1993; இயற்பெயர் எம்மெலீ கங்ஸ்ட்ரோம், Emmelie Engström), ஒரு டேனியப் பாடகி ஆவார். 2013இல் சுவீடனின் மால்மொவில் நடந்த யூரோவிசன் பாடல் போட்டியில் டென்மார்க் சார்பாக பங்கேற்று கண்ணீர்த்துளிகள் மட்டுமே எனப்பொருள்படும் ஒன்லி டியர்டிராப்சு என்ற பாடலின் மூலம் போட்டியில் வெற்றி பெற்றார்.[1]

எம்மெலீ டெ ஃபாரஸ்ட்
எம்மெலீ டெ ஃபாரஸ்ட் (2013)
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்எம்மெலீ எங்ஸ்ட்ரோம்
பிற பெயர்கள்எம்மெலீ
பிறப்பு28 பெப்ரவரி 1993 (1993-02-28) (அகவை 31)
பிறப்பிடம்ராண்டர்சு, டென்மார்க்
தொழில்(கள்)பாடகி
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
வெளியீட்டு நிறுவனங்கள்யூனிவர்சல் மியூசிக்

புகழ்பெற்ற யூனிவர்சல் மியூசிக் நிறுவனத்தில் மார்ச்சு 25, 2013இல் இணைந்த ஃபாரஸ்டின் முதற்தொகுப்பு ஒன்லி டியர்டிராப்ஸ் மே மாதம் வெளிவரவுள்ளது.

மேற்சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மெலீ_டெ_ஃபாரஸ்ட்&oldid=3262961" இலிருந்து மீள்விக்கப்பட்டது