எம். ஆர். இலக்குமிநாராயணன்
இந்திய அரசியல்வாதி
எம். ஆர். இலக்குமிநாராயணன் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியிலிருந்து 1971 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் 5வது மற்றும் 6வது இந்திய மக்களவைக்கு இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.[1][2]
எம். ஆர். இலக்குமிநாராயணன் | |
---|---|
பதவியில் 15 மார்ச் 1971 – 18 சனவரி 1977 | |
பிரதமர் | இந்திராகாந்தி |
முன்னையவர் | டி. டி. ஆர். நாயுடு |
தொகுதி | திண்டிவனம் மக்களவைத் தொகுதி |
பிரதமர் | மொரார்ஜி தேசாய் |
பதவியில் 23 மார்ச் 1977 – 22 மார்ச் 1979 | |
பின்னவர் | எஸ். எஸ். ராமசாமி படையாச்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கடலூர், சென்னை மாகாணம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சரசுவதி |
பிள்ளைகள் | 1 மகள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Volume I, 1971 Indian general election, 5th Lok Sabha
- ↑ "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.