எம். எஸ். ஞானமணி
எம். எஸ். ஞானமணி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பம்பாய் மெயில், தெய்வ நீதி[1], மதனமாலா[2], பைத்தியக்காரன், கலாவதி [3], உலகம்[4], நல்லவன்[5], சன்யாசி[6] ஆகிய தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
இசையமைப்பாளர் ஞானமணி தமிழ்த் திரையுலகில் பெரியளவில் புகழடையவில்லை என திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை தனது திரைப்படக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ ராண்டார் கை (11 டிசம்பர் 2010). "Deiva Neethi 1947". தி இந்து. Archived from the original on 8 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|date=
(help) - ↑ 2.0 2.1 ராண்டார் கை (5 மார்ச் 2011). "Madanamala 1948". தி இந்து. Archived from the original on 8 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ ராண்டார் கை (25 மார்ச் 2012). "Kalavathi 1951". தி இந்து. Archived from the original on 8 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
,|date=
, and|archivedate=
(help) - ↑ ராண்டார் கை (14 சூலை 2012). "Ulagam 1953". தி இந்து. Archived from the original on 21 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "பக்கம்:முன்னும் பின்னும்". கிராமபோன் சங்கீத கீர்த்தனாம்ருதம். 9 மார்ச் 2018. https://ta.wikisource.org/s/3oz2. பார்த்த நாள்: 3 மார்ச் 2023.
- ↑ ராண்டார் கை (22 ஆகத்து 2015). "Sanyasi-Samsari (1942)". தி இந்து. Archived from the original on 18 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)