மதனமாலா

மதனமாலா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், எம். வி. மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

மதனமாலா
இயக்கம்கே. வேம்பு
தயாரிப்புஸ்ரீ ராமநாத பிக்சர்ஸ்
கதைகதை கே. வேம்பு
இசைஎம். எஸ். ஞானமணி
நடிப்புஸ்ரீராம்
எம். வி. மணி
பி. வி. ரங்காச்சாரி
பி. எஸ். வீரப்பா
டி. ஆர். ராஜினி
எஸ். ஆர். ஜானகி
டி. எஸ். ஜெயா
வி. ராஜலட்சுமி
வெளியீடுசூன் 1948
நீளம்13588 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதனமாலா&oldid=2425199" இருந்து மீள்விக்கப்பட்டது