எம். ஏ. எம். பொறியியல் கல்லூரி
எம். ஏ. எம். பொறியியல் கல்லூரி (MAM College of Engineering)
- இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இது 1998 இல் நிறுவப்பட்டது, என்றாலும் 1999 பெப்ரவரி 10 அன்று தமிழக அரசு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்தியக் குழுவின் ஒப்புதலைப் பெற்றது. மேலும் இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள முஸ்லிம்-சிறுபான்மை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். [1]
முந்தைய பெயர்கள் | M.A.M. College of Engineering |
---|---|
குறிக்கோளுரை | Technology Towards Peace & Prosperity |
வகை | தனியார் |
உருவாக்கம் | 1998 |
Academic affiliation | Accredited by NBA |
தலைவர் | எம். அப்துல் மஜீது, முனைவர் எம். ஏ. முகமது நிசாம் |
முதல்வர் | முனைவர் எஸ். ரவிமாறன் |
பணிப்பாளர் | பேராசிரியர் யு. எஸ். சர்வதாயபரன் |
மாணவர்கள் | 2700 |
பட்ட மாணவர்கள் | 2500 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 300 |
23 | |
அமைவிடம் | சிறுகானூர், சென்னை சாலை , , 621105 , |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | mamce |
இருப்பிடம்
தொகுஎம்.ஏ.எம் பொறியியல் கல்லூரி திருச்சி-சென்னை சாலையில் சிறுகானூரில் அமைந்துள்ளது. இது சமயபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்
தொகுஇளநிலைப் படிப்புகள்
தொகு- பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல்
- மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ. மின்னணுவியல் மற்றும் கருவிப் பொறியியல்
- பி.டெக். தகவல் தொழில்நுட்பம்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
முதுநிலைப் படிப்புகள்
தொகு- எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம்.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல்
- எம்.இ. கணினி மற்றும் தொடர்பு
- எம்.இ. பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ்கள்
- எம்.இ. சுற்றுச்சூழல் பொறியியல்
- எம்.இ. உற்பத்திப் பொறியியல்
- முதுகலை வணிக மேலாண்மை
- எம்.சி.ஏ. கணினி பயன்பாடுகள்.
நிர்வாகம்
தொகுகல்லூரியை நிர்வாக குழு, ஆளும் குழு, தொழில்நுட்ப ஆலோசனைக் குழு போன்றவை நிர்வகிக்கின்றன.