எம். கே. வெள்ளோடி
எம். கே. வெள்ளோடி இவர் ஐதராபாத் மாகாணத்தின் முதல் முதலமைச்சராக 1950 முதல் 1952 வரை இருந்தார் [1][2].இவர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைத்துள்ள கோட்டக்கலில் பிறந்தவர்[3]. இவர் இந்திய குடிமைப் பணி பணிபுரிந்தவர் ஆவார். 1947 இந்திய ஹை கமிஷனர் ஆக லண்டலில் இருந்தார்.1961யில் பேர்ன் நாட்டின் இந்திய தூதுவராக இருந்தார்[4][5].
மேற்கோள்கள்
தொகு- ↑ APonline - History and Culture - History-Post-Independence Era பரணிடப்பட்டது 2013-12-20 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Indian states after 1947 A-L
- ↑ "Malayalees find state very cozy". The Times of India. 25 August 2002 இம் மூலத்தில் இருந்து 2012-06-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120608071631/http://articles.timesofindia.indiatimes.com/2002-08-25/hyderabad/27318163_1_sathi-nair-top-ips-officers-associations. பார்த்த நாள்: 2009-06-13.
- ↑ வார்ப்புரு:Dodis[1][2][3]
- ↑ "No. 36544". இலண்டன் கசெட் (Supplement). 2 June 1944. p. 2570.