எம். பன்னீர்செல்வம்

எம். பன்னீர்செல்வம் (M. Panneerselvam) ஓர் இந்திய அரசியல்வாதியும், சீர்காழி சட்டமன்ற தொகுதியின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக சீர்காழி சட்டமன்றத் தொகுதி) சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகள் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பன்னீர்செல்வம்&oldid=3262905" இருந்து மீள்விக்கப்பட்டது