எம். பி. சாரதி

இந்திய அரசியல்வாதி

எம். பி. சாரதி (M. P. Sarathy) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் வேலூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் எந்தக் கட்சியையும் சாராமல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] தொடர்ந்து, 1967, 1972 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3]

எம். பி. சாரதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1957 வேலூர் கட்சி சாராமல்.
1967 வேலூர் திராவிட முன்னேற்றக் கழகம்
1971 வேலூர் திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள் தொகு

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.
  3. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-05-11.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பி._சாரதி&oldid=3545860" இலிருந்து மீள்விக்கப்பட்டது