எம். முகம்மத் (கிரிக்கெட் வீரர்)

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

எம். முகம்மது (பிறப்பு: 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ) ஓர் இந்திய கிரிக்கெட் வீரர். இவர் தமிழ்நாட்டிற்காக விளையாடுகிறார். [1] 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்று, 2018–19 ரஞ்சி கோப்பையில் மத்திய பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.[2]

எம். முகம்மத்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு3 திசம்பர் 1991 (1991-12-03) (அகவை 33)
திண்டுக்கல், தமிழ் நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டக்காரர்
பந்துவீச்சு நடைவலது கை வேகப்பந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
தமிழ் நாடு
மூலம்: Cricinfo, 10 October 2017

குறிப்புகள்

தொகு