எம். முத்துகிருஷ்ணன்

எம். முத்துக்கிருஷ்ணன் '(M. Muthukrishnan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர், 1951 மற்றும் 1957 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக வேலூர் மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._முத்துகிருஷ்ணன்&oldid=2719192" இருந்து மீள்விக்கப்பட்டது