எம். வெங்கடேஸ்வர ராவ்

எம். வெங்கடேஸ்வர ராவ், ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1960-ஆம் ஆண்டின் பிப்ரவரி ஐந்தாம் நாளில் பிறந்தார். இவர் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரைச் சேர்ந்தவர்.[1]

பதவிகள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வெங்கடேஸ்வர_ராவ்&oldid=3545885" இலிருந்து மீள்விக்கப்பட்டது