எய்னார் எர்ட்சுபிரங்கு

எய்னார் எர்ட்சுபிரங்கு (Ejnar Hertzsprung) (டேனிய பலுக்கல்: [ɑjnɐ ˈhæɐ̯d̥sb̥ʁɔŋ], 8 அக்தோபர் 1873 – 21 அக்தோபர் 1967ரொரு டேனிய வேதியியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் டென்மார்க்கில் உள்ள கோப்பனேகனில் பிறந்தார் 1911–1913 காலகட்டத்தில் இவரும் என்றி நோரிசு இரசலும் இணைந்து எர்ட்சுபிரங்கு-இரசல் விளக்கப்படத்தை உருவாக்கினர். ளைவர் 1913 இல் பல செபீடு மாறியல்பு விண்மீன்களிந்தொலைவுகலை புள்ளியிய்ல் இடமாறு தோற்றப்பிழைவழி மதிப்பிட்டார்.[1] இதன்வழி இவரால் என்றியேட்ட இலீவிட் கண்டறிந்த செபீடு அலைவுநேரத்துக்கும் ஒளிர்மைக்கும் இடையில் உள்ள உறவை அலவுமதிப்பீடு செய்யமுடிந்தது. இதில் இவர் எழுதும்போது ஒருபிழை செய்ய நேர்ந்துள்ளது. இதனால் விண்மீன்களின் தொலைவு பத்து மடங்கு குறுகிவிட்ட்து. இந்த உறவைப் பயன்படுத்தி இவர் மெகல்லானிக் முகிலின் தொலைவை மதிப்பிட்டார். இவர் 1919 முதல் 1946 வரை நெதர்லாந்தில் உள்ள ]] இலெய்டன் வான்கானகத்தில் பணிபுரிந்தார். அங்கு 1937 முதல் இயக்குநர்ரஆகவும் இருந்தார். ஜெர்ரார்டு குயூப்பர் இவரிடம் பட்டப்படிப்பு மாணவர்களில் ஒருவராவார்.

எய்னார் எட்சுபிரங்கு
தொழிலுடையில் எய்னார் எட்சுபிரங்கு (வலது), கார்ல் சுவார்ட்சுசைல்டு, கோட்டிங்காம் வான்காணகத்தின் முன்னால் (1909).
பிறப்பு1873|10|8|df=yes
கோப்பனேகன், டென்மார்க்
இறப்பு1967|10|21|1873|10|8|df=yes
உரோசுகில்டே, டெமன்மார்க்
தேசியம்டேனியர்
துறைவேதியியல், வானியல்
பணியிடங்கள்லிலெய்டன் வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்கோப்பனேகன் பல்தொழில்நுட்பம்
அறியப்படுவதுஎர்ட்சுபிரங்கு-இரசல் விளக்கப்படம்
விருதுகள்புரூசு பதக்கம் 1937

வானியலுக்கான இவரது மாபெரும் பங்களிப்பு வின்மீன்கலின் வகைபாட்டை உருவாவாக்கி, வளர்ச்சிக் கட்டங்களை ஒளிர்மை, கதிர்நிரல் வகைகளாகப் பிரித்ததாகும். எர்ட்சுபிரங்கு-இரசல் விளக்கப்படம் என வழங்கும் இதைப் விண்மீன் வகைகளையும் விண்மீன் படிமலர்ச்சியையும் விளக்கும் வகைபாட்டு அமைப்பாக தொடர்ந்து வானியலார் பயன்படுத்தி வருகின்றனர். இவர் இரு குறுங்கோல்ௐஅலையும்கன்டுபிடித்தார். இவற்றில் 1627 இவார் எனும் அமோர்வகை குறுங்கோளும் அடங்கும்.[2] இவரது மனைவியாரான என்றியேட்டா (1881–1956) டச்சு வானியலார் யாகோபசு காப்தேயன் அவர்களின் மகள் ஆவார். இவர் 1967 இல் உரோசுகில்டேவில் இறந்தார். The asteroid 1693 Hertzsprung was named in his honour.[3]


கண்டுபிடித்த குறுங்கோள்கள்

தொகு

தகைமைகள்

தொகு
விருதுகள்
இவர் பெயர் இடப்பட்டவை

தகவல் வாயில்கள்

தொகு
  • Sky & Telescope, January, 1968, Sky Publishing Corporation, Cambridge

மேற்கோள்கள்

தொகு
  1. Hertzsprung, E., "Über die räumliche Verteilung der Veränderlichen vom δ Cephei-Typus." Astronomischen Nachrichten, 196 p. 201–210 (1913)
  2. Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names – (1627) Ivar. Springer Berlin Heidelberg. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-29925-7. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  3. Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names – (1693) Hertzsprung. Springer Berlin Heidelberg. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-29925-7. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்னார்_எர்ட்சுபிரங்கு&oldid=2748199" இலிருந்து மீள்விக்கப்பட்டது