கோபனாவன்

(கோப்பனேகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோபன்ஹேகன் (Copenhagen, டேனிய மொழி: København) டென்மார்க் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பாவின் சுகாண்டினேவியா பகுதியில் மிகப்பெரிய நகரம் ஆகும்.

கோபன்ஹேகன்
København
அலுவல் சின்னம் கோபன்ஹேகன்
சின்னம்
கோபன்ஹேகன்-இன் சின்னம்
சின்னம்
டென்மார்க்கில் அமைவிடம்
டென்மார்க்கில் அமைவிடம்
நாடுடென்மார்க்
பரப்பளவு
 • நகர்ப்புறம்
88.25 km2 (34.07 sq mi)
 • மாநகரம்
2,673 km2 (1,032 sq mi)
மக்கள்தொகை
 • நகரம்11,45,804
 • அடர்த்தி812/km2 (2,100/sq mi)
 • நகர்ப்புறம்
5,03,861
 • நகர்ப்புற அடர்த்தி5,777/km2 (14,960/sq mi)
 • பெருநகர்
28,12,977
 • பெருநகர் அடர்த்தி1,947/km2 (5,040/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபனாவன்&oldid=2631626" இலிருந்து மீள்விக்கப்பட்டது