எரச்சில்பறா அருவி

கேரள அருவிகளில் ஒன்று

எரச்சில்பறா அருவி (Erachilpara Waterfalls) அல்லது இரச்சில்பறா அருவி என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது மூணாரிலுள்ள மிகப்பெரிய அருவியில் ஒன்றாகும். இது காந்தலூருக்கு மிக அருகில் அமைந்துள்ளது.[2]

எரச்சில்பறா அருவி
Erachilpara Waterfalls
அமைவிடம்காந்தலூர், இடுக்கி மாவட்டம், கேரளம், இந்தியா

மேற்கோள்கள்

தொகு
  1. "സഞ്ചാരികൾക്ക് സന്തോഷവാർത്ത, ഇരച്ചിൽപാറ വെള്ളച്ചാട്ടത്തിന് സമീപം മുറികളും ശൗചാലയങ്ങളും നിർമിക്കുന്നു". Mathrubhumi (in ஆங்கிலம்). 2022-02-08. பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
  2. "Munnar's Erachilpara waterfalls: Tourists flock to enjoy the 'monsoon special' falls". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரச்சில்பறா_அருவி&oldid=4008844" இலிருந்து மீள்விக்கப்பட்டது