எரிக் பெட்சிக்
எரிக் பெட்சிக் (Eric Betzig, 13 சனவரி 1960) அமெரிக்க மாநிலம் வர்ஜீனியாவின் ஆசுபர்னில் அமைந்துள்ள ஜனேலியா பண்ணை ஆய்வு வளாகத்தில் பணிபுரியும் இயற்பியலாளர் ஆவார்.[1] இவரது "நன்கு பிரித்தறியும் உடனொளிர்வு நுண்ணோக்கியின் மேம்பாட்டிற்காக" 2014ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு[2] இசுடீபன் எல், வில்லியம் மோர்னருடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.[3]
எரிக் பெட்சிக் | |
---|---|
பிறப்பு | 13 சனவரி 1960 ஏன் ஆர்பர் (மிச்சிகன்), ஐக்கிய அமெரிக்கா |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
ஆய்வேடு | அண்மைப்புல அலகீட்டு ஒளிமை நுண்ணோக்கி (1988) |
அறியப்படுவது | நனோசுகோப்பி, உடனொளிர்வு நுண்ணோக்கி |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (2014) |
இணையதளம் Eric Betzig, PhD |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Eric Betzig, PhD". hhmi.org. Howard Hughes Medical Institute. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
- ↑ "The Nobel Prize in Chemistry 2014". Nobelprize.org (Nobel Media AB). 2014-10-08. http://www.nobelprize.org/nobel_prizes/chemistry/laureates/2014/press.html. பார்த்த நாள்: 2014-10-08.
- ↑ "Eric Betzig Wins 2014 Nobel Prize in Chemistry". HHMI News. hhmi.org. 2014-10-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.