எரியோடு தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்

எரியோடு தொடருந்து நிலையம் (Eriodu railway station, நிலையக் குறியீடு:EDU)[1]  இந்தியாவின், தமிழ்நாட்டில்  உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில், எரியோட்டில் அமைந்துள்ளது. இந்த நிலையம் மே 2013 இல் சேலம் சந்திப்பு - கரூர் சந்திப்பு  இடைப்பட்ட பகுதியில் புதியதாக உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இரயில் நிலையம் இந்திய இரயில்வேயின் தெற்கு ரயில்வே மண்டலம் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் வருகிறது.

எரியோடு
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மாநில நெடுஞ்சாலை 74, எரியோடு, தமிழ்நாடு, இந்தியா.
ஆள்கூறுகள்10°30′57″N 78°03′24″E / 10.5159°N 78.0567°E / 10.5159; 78.0567
ஏற்றம்258 மீட்டர்கள் (846 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம்-கரூர்-திண்டுக்கல் வழித்தடம்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்1
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையில்
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுEDU
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
எரியோடு is located in தமிழ் நாடு
எரியோடு
எரியோடு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
எரியோடு is located in இந்தியா
எரியோடு
எரியோடு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Eriodu Station - 4 Train Departures SR/Southern Zone - Railway Enquiry". பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.