எருசலேம் புனித பூமியின் மாதிரி

எருசலேம் புனித பூமியின் மாதிரி என்பது இரண்டாம் கோவில் கால எருசலேம் நகரின் 1:50 அளவு மாதிரியாகும். இம் மாதிரி அதன் மூல இடத்திலிருந்து இஸ்ரேல் அருங்காட்சியகத்திற்கு சூன் 2006 நகர்த்தப்பட்டது.[1]

இரண்டாம் கோவில் கால எருசலேமின் அளவு மாதிரி, இஸ்ரேல் அருங்காட்சியகம்

வரலாறு

தொகு
 
ஏரோதின் தேவாலயம்

உசாத்துணை

தொகு
  1. "Rock of our existence". Archived from the original on 2007-02-11. பார்க்கப்பட்ட நாள் 2012-11-15.

வெளி இணைப்புக்கள்

தொகு