எருசலேம் முற்றுகை (1099)
எருசலேம் முற்றுகை சூன் 7 முதல் சூலை 15, 1099 வரையான முதலாம் சிலுவைப் போர் காலத்தில் இடம் பெற்றது. முதலாம் சிலுவைப் போரின் உச்ச கட்டத்தில், வெற்றிகரமான முற்றுகை பாத்திம கலீபகத்திடமிருந்து நகரைக் கைப்பற்றவும் எருசலேம் பேரரசுக்கான அத்திவாரம் இடவும் உதவியது.
எருசலேம் முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
முதலாவது சிலுவைப் போர் பகுதி | |||||||
சிலுவைப் போர் வீரர்களால் எருசலேம் கைப்பற்றப்படல் (19 ஆம் நூற்றாண்டு ஓவியம்) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
சிலுவைப் போர் வீரர்கள்: பிரான்சு அரசு | பாத்திம கலீபகம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
நான்காம் ரேமண்ட் கொட்பிரி | இப்திகார் அட் டவாலா[4][5] | ||||||
பலம் | |||||||
1,200-1,300 வீரர்கள் 11,000-12,000 காலாட்படை [2][6][4] | 400 குதிரைவீரர், கோட்டைப் பாதுகாப்புப் படை நுபி மக்கள் [4][7] |
||||||
இழப்புகள் | |||||||
அதிகம்[1] | அதிகம் |
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 1.2 Valentin, François (1867). Geschichte der Kreuzzüge. Regensburg.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ 2.0 2.1 Skaarup, Harold A. (2003). Siegecraft – No Fortress Impregnable. Lincoln.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Dittmar, Heinrich (1850). Die Geschichte der Welt vor und nach Christus, Vol. 3. Heidelberg.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ 4.0 4.1 4.2 4.3 Watson, Bruce (1993). Sieges: a comparative study. Westport.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Nicolle, David (2003). The First Crusade, 1096–99: conquest of the Holy Land. Oxford.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Mikaberidze, Alexander (2011). Conflict and Conquest in the Islamic World. Santa Barbara.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Haag, Michael (2008). Templars: History and Myth: From Solomon's Temple to the Freemasons. London.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)