எருமை குடநாடு
குடநாடு சங்ககாலச் சேரநாட்டின் பகுதி ஆகும். குட்டநாடு, வேணாடு போன்றவை அதன் பிற பகுதிகள்.
குடநாட்டை ஆண்டவன் குடவர் கோமான் எனப்பட்டனர். ஒரு காலத்தில் எருமை என்னும் சிற்றரசனும் இதனை ஆண்டுவந்தான்.[1] தலைவி அழகுக்கு உவமையாக இந்த குடநாடு கூறப்பட்டுள்ளது.
பார்க்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
ஆய்நலம் தொலையினும் தொலைக - மாமூலனார் அகம் 115