எருமை
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்
- எருமை (விலங்கியல்)
- எருமை (கால்நடை)
- எருமைப் புல் - தாவரம்
- எருமை நாக்கு - கடல்மீன்
- எருமை (அரசன்) - சங்ககாலத்தவர்.
- எருமை வெளியனார் மகனார் கடலனார் - சங்ககாலப் புலவர்.
- எருமை மறம் - இது தும்பைத்திணையின் துறைகளில் ஒன்று.
- எருமை வெளியனார் - சங்ககாலப் புலவர். எருமை என்பது ஓர் ஊர்.
- எருமையூரன் - சங்ககாலம்
- எருமை நன்னாடு - சங்ககாலம்
- எருமை குடநாடு - சங்ககாலம்
- எருமை முல்லைத்தீவு = யாழ்ப்பாணத்தின் முந்தையப் பெயர்.
- எருமைப்பட்டி - தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி ஆகும்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |