எருமை நன்னாடு

அயிரியாறு பாயும் எருமை நன்னாடு சங்ககாலத்தில் தமிழர்கள் பொருள் தேடச் சென்ற வடபால் நிலப்பகுதியில் இருந்தது.
இதனை ஆண்ட அரசன் பெயர் ‘எருமை’.
இவன் வடுகர் பெருமகன் எனப் போற்றப்பட்டுள்ளான்.[1]

இதனையும் பார்க்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. வடாது --- வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாட்டு உள்ளதை அயிரியாறு - நக்கீரர் அகம் 253
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருமை_நன்னாடு&oldid=1729026" இலிருந்து மீள்விக்கப்பட்டது