எரேரோ மொழி

எரேரோ மொழி என்பது பான்டு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி நமிபியா, போட்சுவானா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இது ஏறத்தாழ 2.37 இலட்சம் மக்களால் பேசப்படுகிறது.

Herero
Otjiherero
நாடு(கள்) நமீபியா
 போட்சுவானா
பிராந்தியம்Kunene, Omaheke and Otjozondjupa in Namibia; Ghanzi in Botswana
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
237,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1hz
ISO 639-2her
ISO 639-3her

மேற்கோள்கள்தொகு

test

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரேரோ_மொழி&oldid=3049941" இருந்து மீள்விக்கப்பட்டது